என்னுடைய மனைவியை என்னிடம் இருந்து பிரித்தது இந்த பிரபலம்.? வேதனையில் அஜித் பட நடிகர் பாலா..!!

இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வீரம். இந்த திரைப்படத்தில் அவருடைய தம்பிகளின் ஒருவராக நடித்தவர் தான் பாலா என்பவர் இவர் 2019 பாடகி அம்ருதா சுரேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

 

சில கருத்து வேறுபாடு காரணமாக 2019 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு அவரது மனைவி இசையமைப்பாளர் கோபி சுந்தர் என்பவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். என் மனைவி இரண்டாம் திருமணம் செய்து கொண்டதும் உண்மை

 

நான் ஒரு வார்த்தை கொடுத்தது உண்மை இதற்குக் காரணம் இசையமைப்பாளர் கோபி சுந்தர்தான். ஆனால், நான் இதைப் பற்றி பேச விருப்பமில்லை ஏனென்றால் அது எதிர்காலத்தில் என்னுடைய மகளை பாதித்துவிடும் என்று நான் நினைக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்…

 

 

 

 

Comments are closed.