சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டேன்.? கொ ச்சை யாக திட்டுவார்கள்.. இயக்குனரின் வேதனை.?

தமிழ் சினிமாவில் ஆனந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. அந்த திரைப்படத்தின் சூப்பர் ஹிட் படத்தை தொடர்ந்து அடுத்த படியாக ஒரு சில நல்ல வெற்றி படத்தை கொடுத்து வந்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் அஞ்சான் படம் ஏகே மிகப் பெரிய ஒரு மோசமான விமர்சனத்தை பெற்றுள்ளார் பலரும் என்னை கடுமையாக திட்டினார்கள் ஆனால் அதை எல்லாம் நாம் கடந்து போய்க் கொண்டே இருக்க வேண்டும் எங்கேயும் தேங்கி நின்று நிற்க கூடாது.

 

இன்று நான் நினைத்தேன் மேலும் இப்படி இருந்தா ஏதாவது படம் பண்ணு என்று சொல்லும் வெற்றிமாறன் உரிமையோடு படம் எடு பார்த்துக்கலாம் என்று சொல்லும் விஷால் போன்ற நண்பர்கள் என்னோடு இருக்கும் வரை எனக்கு என்ன கவலை என்று லிங்குசாமி தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.