விஜய்யை விமர்சித்து சிக்கல் சிக்கிய கீர்த்தி சுரேஷின் தந்தை.? எனக்கு இது பிடிக்கல.?
மலையாள பிரபல சினிமா தயாரிப்பாளர் அவருடைய மகள் தான் கீர்த்தி சுரேஷ் என்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருந்தார். அதன் பிறகு தற்போது பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால்
தெலுங்கு பக்கம் சென்று விட்டாய் இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகை விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படம் குறித்து அவரது தந்தை சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன் மூலம் ரசிகர்கள்
தற்பொழுது கண்டனம் தெரிவித்து கொள்கிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்து மிகப்பெரிய அளவு வசூல் சாதனை படைத்தலையோ திரைப்படம் எனக்கு பிடிக்கவில்லை..
அந்த திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ஒரு ஆள் 200 பேரை அடிக்கிற மாதிரி காட்சி வைத்திருப்பார்கள். ஒரு சராசரி மனிதன் இப்படி எல்லாம் செய்ய முடியாது சூப்பர் ஹீரோ படம் என்பதால் இப்படி வைத்து விடுகிறார்கள்.
இதேபோன்று வேஸ்ட் படத்தில் நடித்த ஒரு நடிகர் விஜய் பற்றி விமர்சித்து பேசியதை தொடர்ந்து தற்பொழுது கீர்த்தி சுரேஷின் தந்தையும் இது குறித்து பேசியுள்ளார். இதனால் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் பெரிய ஒரு சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது…
Comments are closed.