அட்ஜஸ்ட்மென்ட் கலாச்சாரம் குறை சொல்ல முடியாது.? சர்ச்சையாக பேசிய பிரபலம்.?

பிரபல பாடகராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் இயேசு தாஸ் இவருடைய மகன் தான் தற்பொழுது சினிமாவில் நடிகராகவும் பாடகராகவும் திகழ்ந்து வருகிறார். அவருடைய பெயர் விஜய் யேசுதாஸ்.

 

இவர் ஒரு சில திரைப்படத்தை மட்டும் நடித்துள்ளார். அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தற்போது பின்னணி பாடகர் ஆகும் நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பேசி உள்ளார். அந்த வகையில் இப்படியும் படத்திற்காக வாய்ப்புகள் பயன்படுத்த தவறுபவர்களும் உண்டு.

 

அந்த வகையில் கெட்ட விஷயம் சென்று அனைவரையும் பயன்படுத்துகிறார்கள். நான் ஒரு ஆணாக இருப்பதால் அந்த மாதிரியான கஷ்டங்களை நான் அனுபவிக்கவில்லை.. ஆனால், இந்த தொழிலில் பெண்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

 

சிலர் மட்டும்தான் இன்னும் அப்படி இருக்கின்றார்கள் ஒட்டுமொத்த தொழிலையும் நாம் குறை சொல்ல முடியாது சினிமா மட்டும் அல்ல மற்ற துறையிலும் இது போன்ற பிரச்சனை பெண்களுக்கு இருந்து வருகிறது. இதை மக்கள் தான் மாற்ற வேண்டும் என்று வெளிப்படையாக பேசியுள்ளார்…

 

 

 

 

Comments are closed.