சாண்டியின் மனைவியா இது? நடிகைகளையும் மிஞ்சிய பேரழகு… சுத்தி போடுங்க! காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்.!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இவ்வளவு விறுவிறுப்பாக ஓடியதற்கு காரணமே சாண்டி மாஸ்டர் என்று சொல்லலாம். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் சாண்டியும் ஒருவர்.

சாண்டியை பொறுத்தவரையில் யாரையும் கஷ்டப்படுத்தாத வேண்டும் என்று விரும்பாதவர். தன்னை சுற்றியுள்ள அனைவரையும் சந்தோசமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர்.

இந்நிகழ்ச்சியில், இரண்டாவது இடத்தை பிடித்து வெற்றி பெற்று, மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து வெற்றி பெற்றவர் சாண்டி.

ஏற்கனவே சாண்டி மாஸ்டர் காஜல் பசுபதியை திருமணம் செய்து கொண்டு பின் இந்த சில்வியாவை இரண்டாம் திருமணம் செய்தார், டான்ஸ் மாஸ்டர் சாண்டி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.சாண்டி மாஸ்டர் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடன அமைப்பாளராக இருந்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தாடியும் மீசையுமாக புகை பிடித்தவாறு புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை மிரட்டியிருந்தார்.

தற்போது அவரின் மனைவியுடன் ஜோடியாக சேர்ந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.வாழ்வில் எனது பக்கபலமாக இருந்து, இன்பத்திலும் துன்பத்திலும் சரிசமமாகப் பங்கெடுத்துக் கொண்டு என்னை வழி நடத்துபவள்..என் கண்ணம்மா..என்று அந்த பதிவில் கூறி உள்ளார்..

அதில், வாழ்வில் எனது பக்கபலமாக இருந்து, இன்பத்திலும் துன்பத்திலும் சரிசமமாகப் பங்கெடுத்துக் கொண்டு என்னை வழி நடத்துபவள் என் கண்ணம்மா என்றும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். இது குறித்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தற்போது இன்ப அதிர்ச்சியுள்ளனர்.

சாண்டியின் மனைவி நடிகைகளையும் மிஞ்சி விடும் அளவு மாஸாக உள்ளார்.

Comments are closed.