நடிகர் வடிவேலையும் மிஞ்சிய அழகிய பெண்! என்ன நடிப்புடா சாமி….. மில்லியன் பேரை சிரிக்க வைத்த காட்சி

ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, பல வெற்றி படங்களில் முக்கிய அங்கமாக விளங்கிய இவர், 2000 ஆம் ஆண்டு சேரனின் இயக்கத்தில் வெளிவந்த ‘வெற்றிக் கொடி கட்டு’ திரைப்படத்தில் பார்த்திபனுடன் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள், தமிழ் ரசிகர்களிடையே மாபெரும் கைத்தட்டலைப் பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ப்ரண்ட்ஸ் திரைப்படம் அவருக்கு மேலும் புகழைத் தேடித்தந்தது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி கதாநாயகர்களுடன் சேர்ந்து, பல திரைப்படங்களில் நடித்த அவரின் திரைப்பட வாழ்வில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ‘வின்னர்’ திரைப்படம் அவருடைய சினிமா வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அத்திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்து நகைச்சுவை காட்சிகளும், சிறியவர் முதல் பெரியவர் வரை என அனைவரையும் ரசிக்கவைத்தது.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற ஒன்றை அமைத்து ‘கைப்புள்ள’ என்ற கதாபாத்திரத்தில் அவர் செய்த நகைச்சுவைகள் உண்மையிலேயே நகைச்சுவையின் உச்சத்திற்கு கொண்டுசென்றது எனலாம். நினைத்துப்பார்த்தாலே சிரிப்பு வரும் அளவிற்கு உடல் அசைவு, உடை, முக பாவனை, வசனங்கள் என அனைத்திலும் முத்திரைப் பதித்திருப்பார். இன்று வரை இவர் பேசிய வசனங்கள் அனைவரது மனதிலும் நீங்காத இடம் பிடித்துள்ளது இந்த வகையில்

ஊ ரட ங்கு அனுபவத்தை வீடியோ மற்றும் புகைப்படமாக இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அது மாத்திரம் இன்றி அவர்களின் நடிப்பு திறமைகளையும் வெ றி த் தனமாக காட்டி வருகின்றனர்.
அப்படி இணையத்தில் வைரலான இளம் பெண்ணின் வடிவேலுவின் முக்கியமான நகைச்சுவைகளின் ஒன்றான வலிபவயசு என்ற டிக்டாக் காட்சி தான் இது.

Comments are closed.