டிகிரி இல்ல, கையில 320 ரூபா இருந்தது..!! ஆனா இப்போ சென்னைல எ ன்னோட பேர்ல வீடு இருக்கு..!! “தெய்வமகள்” வாணி போஜனின் கதை..!!
இன்றைய காலகட்டங்களில் தொலைக்காட்சி தொடர்கள் தான் வீட்டில் உள்ள பெண்களுக்கு பொழுதுபோக்கு என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பெண்களை கவரும் வகையில் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்கப்படுகிறது.அதனால் தான் சனி கிழமைகளிலும் திரைபடங்களுக்கு பதிலாக நாடகங்களையே ஒலிபரப்பு செய்கின்றன. இந்நிலையில் பிரபல தொ டரான தெய்வ மகளில் வரும் சத்யா கதாபாத்திரம் அனைவரையும் க வர் ந்த ஒன்றாகும். இந்த கதாபாத்திரத்தின் மூலம் சின்னத் திரைக்கு அறிமுகமானவர் வாணி போஜன்.இவர் சன் தொலைகாட்சிக்கு வந்த பிறகு மிகவும் பிரபலம்.
இவர் ஆரம்பக்காலத்தில் மா டெ ல்லிங் பணியை செ ய்த வர். சென்னை சில்க்ஸ் விளம்பரத்தில் நடித்ததன் மூலம் இவர் சின்னத் திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது அவர் நடித்த “ஓ மை க ட வுளே…!” படம் திரைக்கு வரவுள்ளது. பிரபல இணையதள டிவி சேனலான Behindwoods நடத்திய நேர்காணலில் அவர் கலந்துக்கொண்டு பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்தார். “என்னோட கம்யூனிட்டி ரொ ம்ப சின்ன கம்யூனிட்டி. மொதல்ல இந்த வேலைக்கு என்னைய அனுப்ப வீட்ல ப யந் தா ங்க..
அப்போ ஏண்ட டிகிரி கூட இல்ல. என்னோட கையில 320 ரூபா மட்டும் தான் இருந்துச்சு. இப்போ என்னோட பேர்ல சென்னைல ஒரு வீடு இருக்கு. க ஷ் டகா லத்துல யாரும் நம்மல தூ க் கி வி டுவாங்கனு வெயிட் பண்றது மு ட் டாள் த்தனம். எனக்கு இங்கிலிஷ் கூட ஒ ழுங்கா பே சவராது. நா எப்போதும் த னியாத்தான் இருந்தேன். அதுனால தான் என்னோட பி ர ச் னை யை என்னால முழுசா புரிஞ்சுக்க மு டிஞ்சது” என்று அனைவருக்கும் ஒரு எ டு த்து க்காட்டாக அவரது நேர்காணல் இருந்தது.
Comments are closed.