நாங்க இங்க உயிருக்கு போராடுகிறோம்.? ஆனா, உனக்கு இதுதான் முக்கியமா போச்சு.? ரகுமானை வெளுத்து வாங்கிய ரசிகர்கள்..!!

இசை புயலாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஏ ஆர் ரகுமான் இவருடைய இசைக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமை இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் எந்த ஒரு சர்ச்சைகளிலும்

 

சிக்காமல் இருந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் உண்டு இவருடைய வேலை உண்டு எப்பொழுதும் இருப்பார். அப்படி இருக்கும் நிலையில் சமீப காலமாக பல சர்ச்சைகளில் சிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

 

அதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் இவர் நடத்திய ஒரு இசை கச்சேரி ஏற்பட்ட குளறுபடி காரணமாக தற்பொழுது அடுத்த அடுத்த சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் ஒரு சில நாட்களாகவே சென்னையில் புயலோடு போராடிக் கொண்டு மக்கள் அன்றாட வாழ்க்கையை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பலரும் உண்ண உணவில்லாமல் இருக்காங்க இந்த நேரத்தில் ரகுராம் தனது படத்தின் பிரமோசனை

 

தனது திருப்பாக்கத்தில் வெளியிட்டுள்ள இதனை பார்த்து ரசிகர்கள் தமிழன் தமிழ் சென்னை என பேசினால் மட்டும் போதாது கொஞ்சமாவது மக்களின் நினைக்க வேண்டும் என கடுமையாக ரகுமனை தாக்கி வருகின்றார்கள்…

 

 

 

 

Comments are closed.