எங்களுக்கும் உதவி பண்ணுங்க.? எங்களுக்கும் உதவிகள் வேண்டும்.. கெஞ்சி கூத்தாடிய பிரபல நடிகர்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் விஷ்ணு விஷால்.. இவரும் தற்பொழுது இளம் நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். சமீபத்தில் கட்டா குஸ்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம் நல்ல ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது.

 

இந்த படத்திற்கு அடுத்தபடியாக ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் அவர் சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

 

அந்த வகையில் என்னுடைய வீடு இருக்கும் இடத்தில் அதிகமாக தண்ணீர் இருக்கிறது எனக்கும் உதவி வேண்டும் மின்சாரம் இல்லை ஃபோன் சிக்னல் இல்லை மொட்டை மாடியில் தான் இருக்கிறோம் எங்களுக்கும் உதவி செய்யுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்…

 

 

Comments are closed.