ஒரு போட்டோ போட்டது குத்தமா.? அதுக்கு கூட எனக்கு உரிமை இல்லையா.?

இந்த காலகட்டத்தில் நிகழ்ச்சிகள் மூலம் யாராலமானவர்கள் பிரபலமாகி வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியின் மூலம் இன்று பிரபலமாகி ஏராளமானவர்கள் சினிமாவிலும் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் விஜய் தொலைக்காட்சி பிரம்மாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக் பாஸ் இது 6 சீசன் முடிந்த தற்போது ஏழாவது சீசன் நல்லபடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

 

இந்த சீசனில் ஏராளமான பிரபலங்களும் போட்டியளராக கலந்து கொண்டுள்ளார்கள். இதில் போட்டியளராக நடிகர் பிரதீப் ஆண்டனி என்பவர் கலந்து கொண்டுள்ளார். மேலும், இவர் நிகழ்ச்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது என்று சொல்லி

 

இந்த நிகழ்ச்சி இருந்து வெளியேற்றி உள்ளார்கள். இவர் வெளியே வந்த பிறகுதான் இவருக்கு ஏராளமானவர்கள் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவர் ஒரு நாயுடன் இருக்கும் படி என

 

புகைப்படத்தை பதிவிட்டு அதனை ஜோசப் என்று கூறியுள்ளார். இதனை பார்த்தவுடன் பலரும் போட்டியாளராக இருக்கும் ஜோவிகாவை தான் அவர் ஜூஜூ என்று சொல்லி உள்ளார் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

 

மேலும் அவர் அந்த வீட்டில் அடிக்கடி தூங்குவதால் நாய் குறைக்கும் அதன் அடிப்படையில் இவர் அந்த நாயின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்…

 

 

 

 

 

Comments are closed.