ரசிகர்களுடன் அன்னபூரணி படத்தை பார்த்த நயன்-ஜெய்..!! படத்தை நேரில் சென்று பார்த்த பிரபலங்கள்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நதிகளின் ஒருவராக மனம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் நடிகர் சரத்குமார் நடிக்கும் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

 

முதல் திரைப்படம் என் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து இவர் தமிழில் ஏராளமான செய்யவில்லை வைத்துக்கொண்டு பல முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

மேலும், இவர் தனது கடின உழைப்பினாலும் நடிப்பினாலும் லேடி சூப்பர் ஸ்டார் ஆக இன்று வரை மக்கள் மத்தியில் திகழ்ந்து வருகிறார். இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனே காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

இவர்களுக்கு வாடகை தாய் மூலம் வேட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேலும், இவர் முதல் முறையாக இந்தி சினிமாவில் நடித்துள்ளார். அந்த வகையில் நடிகை ஷாருக்கான் ஜோடியாக ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து அடுத்த படியாக வேண்டும் ஹிந்தி சினிமாவில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் நடிகை நயன்தாரா இரண்டாவது முறையாக நடிகர் ஜெயுடன் இணைந்து அன்னபூரணி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

இந்த திரைப்படம் நடிகை நயன்தாராவின் 75வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தனது ரசிகர்களுடனும் ஒரு சில பிரபலத்துடன் திரையரங்கில் சென்று படத்தை பார்த்துள்ளார். அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் தற்பொழுது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.