இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமி யார் தெரிகிறதா.? இன்று விஜய் டிவியின் முன்னணி நடிகை..!!

சினிமா உலகைப் போன்ற சின்ன தெரியும் என்று ஏராளமானவர்கள் ரசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் மூலம் இன்று தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு

 

சினிமாவிலும் நடிக்க தொடங்கி விடுகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் அவர்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டு அதன் மூலம் ரசிகர்களை கவனம் தருகிறார்.

 

அந்த வகையில் பிரபல விஜய் டிவி சீரியல் நடிகை தனது சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் வேறு யாரும் கிடையாது பாரதி கண்ணம்மா என்ற தொடரின் மூலம் தனக்கென்று

 

அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்ட ரோஷினி என்பவர் தான். இவர் அந்த சீரியலுக்கு பிறகு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் உருவாகி விட்டார்கள். அதன் பிறகு இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட

 

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வாய்ப்பு கொடுத்துள்ளார். தற்பொழுது பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வரும் நிலையில் இவர் தனது சிறு வயது புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

Comments are closed.