என்னது, இந்த கிரிக்கெட் வீரரை தான் நடிகை லவ் பண்றாரா.? நடிகையின் வெளிப்படை பேச்சு.. சர்ச்சையில் சிக்குவாரா என்று காத்திருக்கும்.?

கடந்த, சில ஆண்டுகளாக சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர்களுக்கு இன்று பெரிதாக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு அவர்கள் கதாநாயகி நடித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது வாழ்ந்து வரும் இளம் நடிகைகளின் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் இந்துஜா.

 

இவர் நடிகர் வைபவ் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த மேயாத மான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகை விஜய் நடிப்பை வெளிவந்த பிகில் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

 

இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த நானே வருவேன் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடி அது நடித்துள்ளார். இதனை தொடர்ந்து சமீபத்தில் நடிகர் ஜோடியாக பார்க்கின்ற திரைப்படத்தில் இவர் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். பொழுது நடிகை இந்துஷாவிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது அப்பொழுது எனக்கு இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் மீது கிரஷ் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

மேலும் நான் ஐஏஎஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.. மேலும், என்னுடைய வீட்டுக்கு சொல்லாமல் நான் சென்னைக்கு ஓடி வந்ததாகவும் பல தகவல்களை வெளிப்படையாக அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்…

 

 

 

 

Comments are closed.