நடிகை சிவரஞ்சினியின் மகளா இது.? அழகில் அம்மாவை மிஞ்சிய பேரழகி..!! வெளிவந்த குடும்ப புகைப்படம்..!!

கன்னட சினிமா மூலம் திரையரங்கில் அறிமுகம் ஆகி தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளம் அடையாளத்தை ஏற்படுத்தியவர் தான் நடிகை சிவரஞ்சனி என்பவர். அதன் பிறகு தமிழில் மிஸ்டர் கார்த்திக் தலைவாசல் தங்க மனசுக்காரன் சின்ன மாப்பிள்ளை கலைஞன் செந்தமிழ் செல்வன்

 

உள்ளிட்ட ஏராளமான திரைப்படத்தின் நடிகை சிவரஞ்சனி நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சமயத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர். அதன் பிறகு திடீரென்று வாய்ப்பே கிடைக்காமல் தற்போது தவித்து வருகிறார்.

 

அதன் பிறகு இவர் தெலுங்கு நடிகரான ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அவரது கணவர் சரீரத்தில் நடிகை விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படத்தில் மூத்தா அண்ணனாக நடித்திருப்பார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கிறார். மேலும், இவருடைய மகள் ருத்ரமாதேவி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் மேகா என்பவர்.

 

இவருக்கு தற்பொழுது 17 வயது ஆகின்றது. அப்படி இருக்கும் நிலையில் அவரது மக்கள் தற்பொழுது கதாநாயகன் கதாநாயக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அதற்கான கதைகள் தற்போது கேட்கப்பட்டு வருவதாக

 

அவரது தந்தை தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக தனது மகள் மற்றும் குடும்பத்துடன் நடித்துக் கொண்ட சமகால புகைப்படத்தை நடிகை சிவரஞ்சனி  வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.