தில்லானா மோகனாம்பாள் பிரபலம் சற்றுமுன் மறைவு..!! சோகத்தில் ரசிகர்கள்.. நேரில் சென்ற பிரபலங்கள்.?

நடிகர் சிவாஜி நடிப்பில் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் தில்லானா மோகனாம்பாள். இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. மேலும், இதில் சிவாஜி நாதஸ்வரம்

 

வாசிக்கும் காட்சி பலரின் வேக வைத்துள்ளது. ஆனால். உண்மையில் அவன் நாதஸ்வரம் வாசிக்கவில்லை அவருக்கு பதிலாக சேதுராமன் பொன்னுசாமி என்ற ஒரு கலைஞர் தான் நாங்க சிரமசித்துள்ளார்.

 

இவர் கடந்த சில ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது தன்னுடைய 91 வது வயதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்…

 

 

Comments are closed.