அம்மன் படத்தில் நடித்த குழந்தையா இது.? அவருக்கு இவ்வளவு பெரிய மகனா.? வெளிவந்த குடும்ப புகைப்படம்..!!

சினிமாவில் ஆரம்பத்தில் சிறிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட திரைப்படங்கள் இன்று மிகப்பெரிய அளவு வரையும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 1995 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யப்பட்டது தான் அம்மன்.

 

இந்தத் திரைப்படம் மாபெரும் ஓட்டு வெற்றி படமாக தமிழ் சினிமாவில் அமைந்துள்ளது. இந்த திரைப்படத்தில் சௌந்தர்யா நடிகர் சுரேஷ் போன்ற பல முன்னறிவித்ததங்கள் நடித்துள்ளார்கள். மேலும், இந்த திரைப்படத்தில் வடிவிக்கரசி ராணி ரெட்டியின் உள்ளத்தின்

 

பலரும் இன்றுவரை மறக்க முடியவில்லை என்று சொல்லி வருகிறார்கள். மேலும், அம்மன் கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணரை தவிர வேறு யாராலும் சரியாக நடிக்க முடியாது என்ற சொல்லும் அளவிற்கு இருந்த நிலையில் அவருக்கு அடுத்தபடியாக

 

இந்த குழந்தை நட்சத்திரம் சுனைனா பாதம் நடித்திருப்பார். அதன் பிறகு இவருக்கு பெரிதாக எந்த ஒரு படத்திலும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.. அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு வெளியூரில் செட்டில் ஆகிவிட்டார்.

 

மேலும் டிவியில் நிகழ்ச்சியில் மட்டும் ஒரு சிலுவையில் கலந்து கொண்டு வந்த நிலையில் தற்போது இவர் பார்ப்பதற்கு ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கு 32 வயதில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

இவர் குழந்தை நட்சத்திரமாக சும்மா இரவுக்கு செய்து திரைப்படங்களில் நடித்துள்ளார். முதன்முறையாக தனது மகன் மற்றும் கணவருடன் நடித்துக் கொண்ட புகைப்படத்தை நடிகை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் தான் தற்பொழுது  வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.