இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் தெரியுமா.? இன்று இந்திய சினிமாவில் பிரபல சூப்பர் ஸ்டார்..!!

கடந்த, சில ஆண்டுகளாகவே திரைப்படங்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படம் அல்லது குடும்ப புகைப்படமும் இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெயர்களாக பரவப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்திய அளவில் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக திகழ்ந்துவரும்

 

ஒரு நடிகரின் இளமைக்கால புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த நடிகர் வேறு யாரும் கிடையாது மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி தான். மேலும், இவர் தன்னுடைய முதல் திரைப்படத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று குறிப்பிடத்தக்கது.

 

இவர் தமிழ் சினிமாவிலும் ஏராளமான திரைப்படத்தின் நடித்த வந்துள்ளார். ஆனால் இவன் அதிகமாக மலையாள சினிமாவில் நடித்து வரும் மலையாள நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

 

மேலும், இவர்கள் மகனும் தற்பொழுது மலையாள மட்டும் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழ்ந்து வருகிறார். இவருக்கு தற்பொழுது 72 வயது ஆகின்றது. அந்த வகையில் தன்னுடைய வகுப்பில் படித்த மாணவர் மற்றும் மாணவிகளுடன்

 

அவர் சமீபத்தில் எடுத்துக் கொண்டு புகைப்படமும் வெளியாகி உள்ளது. அதில் பார்ப்பதற்கு அவர் மட்டும்தான் இளம் வயதில் இருக்கிறார் மற்றவர்கள் எல்லோரும் வயதாகி இருக்கிறார்கள். இப்படி இருக்கும் முதல் படத்தின் புகைப்படம் தான் வைரளாகி வருகிறது…

 

 

Comments are closed.