அஜித்தின் ரீல் மகள் அனிகாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்..!! நேரில் சென்று வாழ்த்திய முன்னணி நட்சத்திரங்கள்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகரின் ஒருவர் அஜித் இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் என்னை அறிந்தால். இந்த படத்தின் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் அனிகா என்பவர்.

 

இவர் ஒரு கட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக ஒரு சில திரைப்படத்தில் நடித்து வந்த பிறகு தற்போது பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்திருள்ளார். தற்பொழுது இவருக்கு கதாநாயக நடிப்பதற்கு கூட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

 

இவர் மீண்டும் அஜித்டன் இணைந்து விசுவாசம் என்ற திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்துள்ளார். அந்த திரைப்படம் ரசிகரத்தின் அல்ல வரவேற்பு பெற்ற ஒரு படமாகும் மேலும் இவர் குயின் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவருக்கு தற்பொழுது கதாநாயக நடிக்கும் அளவிற்கு தனது திறமையை வளர்த்துக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் தனக்கு வரும் வாய்ப்பை

 

சரியாக பயன்படுத்திக் கொண்டு நடிகை அனிகா நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் திறந்து பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த வகையில் எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை தான் அவர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.