வளர்ந்து வரும் நடிகை இவானாவின் லேட்டஸ்ட் புகைப்படம்..!! வைரலாகும் காட்சிகள் உள்ளே..!!

இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த நாச்சியார் என்ற படத்தில் மூலம் நடிகையாக அறிமுகம் மாநாடு தான் நடிகை இவானா அந்தத் திரைப்படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் அவரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் லவ் டுடே.

 

இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மாபெரும் வெற்றி படமாக கொடுத்துள்ளார்கள் அதன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் வந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

 

அந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு ஏராளமான வாய்ப்பு வந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம் எஸ் தோனி தயாரிப்பில் வெளிவந்த எல் சி எம் என்ற திரைப்படத்தில்

 

இவர் நடிகர் ஹரிஷ் கல்யாணி ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு அடுத்தபடியாக அடுத்தடுத்து ஏராளமான திரைப்படத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில்

 

உருவாகி வரும் 68 வது திரைப்படத்தில் விஜயின் தங்கியாக இவர் நடித்து வருவதாக சில தகவல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் லேட்டஸ்டாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.