45 வயது நடிகை இது.? இந்த வயதிலும் இப்படி ஒரு காட்சி தேவையா.? வீடியோவை பார்த்து வியந்த ரசிகர்கள்..!!

தமிழ் சினிமா மட்டும் சின்னச் சிறையில் பிரபலங்களாக வளம் வந்து கொண்டிருப்பவர்கள் ஒரு சிலர் ஆரம்பத்தில் மற்ற மொழியில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் தனக்கு என்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

 

அந்த வகையில் மலையாள சினிமாவில் வெளிவந்த கலியூஞ்சல் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை பிரவீனா என்பவர். அந்த திரைப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்து

 

ஒரு சில திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழில் சில திரைப்படங்களுக்கு இவர் டப்பிங் கலைஞராக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தற்பொழுது இவர் சின்னத்திரை சீரியல்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் ராஜா ராணி இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பலரின் கவர்ந்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இனியா சீர்கே நடித்து வருகிற இவருக்கு தற்பொழுது 45 வயது ஆகின்றது. இவர் தன்னுடைய இளமை காலத்தில் நடித்த சில வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோ பதிவை நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

Comments are closed.