ரஜினியுடன் நடிக்க மறுத்து வரும் நடிகை..!! யார் என்ன காரணம் தெரியுமா.?

திரையுலகில் உலகில் முன்னணி நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவருடன் நடிப்பதற்கு பல நடிகர் மற்றும் நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு நடித்துவரும்

 

நிலையில் ஒரு நடிகை தொடர்ந்து நான்கு முறையாக வாய்ப்புகள் கொடுக்கப்படும் மறுத்துவருகிறது. அந்த நடிகை வேறு யாரும் கிடையாது நடிகை ஐஸ்வர்யா ராய் தான். இயக்குனர் சங்கர் இயக்கத்தில்

 

சிவாஜி திரைப்படத்தில் ஸ்ரேயா கதாபாத்திரத்தில் முதலில் நடிகை ஐஸ்வர்யா ராய் தான் நடிக்க தெரிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர் நடிக்க முடியாது என்று வாய்ப்பை தவறவிட்டார்.

 

அதற்கு முன்பாக சந்திரமுகி திரைப்படத்தில் ஜோதிகா கதாபாத்திரத்திலும் அதன் பிறகு பாபா திரைப்படத்திலும் நடிக்க வைக்க ஆசைப்பட்டுள்ளார்கள். அந்த திரைப்படத்தை தொடர்ந்து படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் கேட்டுள்ளார்.

 

ஆனால், அதையும் நடக்காமல் போய்விட்டது. அதன் பிறகு தான் எந்திரன் திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஐஸ்வர்யாளாய் அடிக்க சம்மதம் தெரிவித்து நல்ல ஒரு வெற்றி படமாக கொடுத்துள்ளார். இந்த தகவல் தான் தற்போது வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

Comments are closed.