என்னது, இந்த பிரபலமா மறைந்த எம் எஸ் விஸ்வநாதன் மகள்..!! காலத்தால் அளிக்க முடியாத கலைஞர்..!! வைரலாகும் மகளின் புகைப்படம்..!!

ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத நடிகர்களாகவோ அல்லது மற்ற துறையில் இருந்து வந்தவர்கள் இன்று உயிருடன் இல்லை என்றால் கூட அவர்கள் செய்த சாதனை இன்று மக்களே வியக்க வைத்து வருகிறது.

 

அந்த வகையில் இசை மீது மிகப்பெரிய அளவு காதலை வைத்து பாடகராகவும் இருந்து வந்தவர் தான் எம் எஸ் விஸ்வநாதன் என்பவர். இவர் நாடகம் மட்டும் திரைப்படம் இரண்டிலும் பிரபலமாக திகழ்ந்து வந்துள்ளார்.

 

மேலும் சேலம் மாடர்ன் தியேட்டர் உட்பட பல நாடகங்கள் மற்றும் கச்சேரிகளை இவர் நடித்து வந்துள்ளார். மேலும், இவர் ஒரு சில திரைப்படத்திலும் நடித்தும் உள்ளார் அவர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளாமலும்

 

அவருடைய வசனங்களும் அவருடைய நடிப்பு திறமையும் பலரையும் இயக்க வைத்து வந்துள்ளது. அதன் பிறகு இவர் ஒரு சமயத்தில் இசை அமைப்பாளராகவும் இருந்து வந்துள்ளார். இவர் தற்பொழுது உயிருடன் இல்லை என்றாலும் இவரை பற்றிய

 

பல நினைவுகள் இன்னும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. மேலும், இவருக்கு ஒரு மகள் இருக்கிறார் அந்த வகையில் தனது அப்பாவின் புகைப்படத்திற்கு முன்பாக புகைப்படம் எடுத்து அதனை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.