என்னது, பிரபுவின் மகளுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்ததா.? இரண்டாம் திருமணம் எந்த இயக்குனரை பண்ண போகிறார்.?

தமிழ் சினிமாவில் மூத்த நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் பிரபு. இவர் தமிழ் சினிமாவில் தலைசிறந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்களில் வெளிவந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது.

 

மேலும், இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பழமொழி திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். சமீபத்தில் பொன்னின் செல்வன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் பல திரைப்படத்தில் குணசித்திர கதாபத்திரத்தில்

 

தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் விக்ரம் பிரபு என இரண்டு குழந்தைகள்.. அந்த வகையில் அவருடைய மகன் விக்ரம் பிரபு 2012 ஆம் ஆண்டு கும்கி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானர்.

 

அதன் பிறகு வரும் ஒரு சில திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், இவருடைய மகள் ஐஸ்வர்யா என்பவர் 2009 ஆம் ஆண்டு குணால் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார்.

 

இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்பொழுது பிரிந்து தனது பெற்றவுடன் வசித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இவர் பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சங்கர் என்பவரும் இவருடைய மகளும் காளித்து வருவதாக கூறப்படுகிறது.

 

மேலும், இவர்கள் இருவீட்டார் சம்பத்துடன் டிசம்பர் 15ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலை அவர் தனது முதல் கணவருடன் இருக்கும்படி என புகைப்படம் வெளியாகியுள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.