600 கோடி வசூல் பார்த்த லியோ திரைப்படம்..!! இருந்தாலும் லோகேஷுக்கு சம்பளம் பாக்கி..!! கண்டுகொள்ளாத விஜய்..!!

இயக்குனர் லோகேஷ் தமிழ் சினிமாவில் தற்பொழுது வளர்ந்தோறும் இயக்குனர்களின் ஒருவராக மனம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமைப்பு வருகிறது. இவர் இரண்டாவது முறையாக

 

நடிகர் விஜய் உடன் கூட்டணி வைத்து லியோ என்ற திரைப்படத்தில் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது. மேலும், கிட்டதட்ட 600 கோடிக்கு மேல் வசூல்

 

சாதனை செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் லோகேஷ் கனகராஜ் பற்றி ஒரு சில தகவல்கள் இணையதளத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில் இந்த படத்தின் வேலை செய்த விஜய், திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பணம் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகர்களுக்கு தயாரிப்பாளர் லலித் சம்பளத்தை முழுவதுமாக கொடுத்து விட்டார்.

 

ஆனால், இந்த திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கண்ணால் அதற்கு மட்டும் சம்பள பாக்கி கிட்டத்தட்ட ஐந்து கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளார். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை சம்பவம் என்று இதுவரை உறுதிப்பட செய்யவில்லை…

 

 

 

 

Comments are closed.