நளினிக்கு இப்படி ஒரு அழகான மகளா.? மகள் பேரண்களுடன் நளினியின் குடும்ப புகைப்படம்..!!

தமிழ் சினிமா உலகில் தனக்கென்று அடையாளத்தை ஆரம்பத்தில் ஏற்படுத்திக் கொண்டு பிரபலமாக நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் இன்று பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார்கள்.

 

அதிலும் அதிகப்படியாக நடிகைகளுக்கு தான் என்று பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை நடிகர்கள் வயதானாலும் இன்னும் கதாநாயகனாக கூட நடித்து வருகிறார்கள். ஆனால், நடிகைகள் ஒரு சில வயதுக்கு பிறகு அல்லது திருமணம் ஆகிவிட்டால்

 

உடனடியாக அவர்களுக்கு வாய்ப்பு தருவதற்கு மருந்து வருகின்றார்கள். அந்த வகையில் நடிகைகள் சினிமாவில் இருந்து விலகி தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அல்லது சீரியல் பக்கம் சென்று விடுகிறார்கள். அந்த வகையில் நடிகை நளினி என்பவரும் ஒருவர்.

 

இவர் ஆரம்பத்தில் சின்னசேலில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற தொடரில் முகம் நடித்து மிகப்பெரிய ஒரு ரசிகர்கள் பட்டாலத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட

 

மோதலும் காதலும் என்ற தொடரில் தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் சமயத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். அந்த வகையை இயக்குனரும் நடிகருமான ராமராஜனின்

 

காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார். அவர் தனது கணவரை புரிந்து தற்போது வாழ்ந்து வருகிறார். மேலும், அவருடைய மகளின் திருமணத்தில் பொழுது

 

கணவருடன் தனது மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தற்போது சமீபகாலத்தில் பேரன்கள் அவர்களுடைய புகைப்படத்தையும் இணையதளத்தில் நடிகை நளினி வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.