ரஜினியின் 171 வது படத்தில் இணைந்த முன்னணி நடிகர்..!! எதிர்பார்ப்பை கிளப்பும் ஒரு முக்கிய கூட்டணி.?

தமிழ் சினிமாவில் என்றும் சூப்பர் ஸ்டாராக வளர்ந்து கொண்டிருப்பவர் தான் ரஜினி. இவர் ஜெயிலரின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது லோகேஷ் கனரா கூட்டணியில் 171 வது படத்தில் நடிக்க இருக்கிறார். அதனால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வரும் பொழுது திரைப்படத்தில் ஒன்றாகும்.

 

மேலும், இந்த திரைப்படத்தில் யார் யார் நடிக்கப் போகிறார் என்ற விவரம் இதுவரை வெளிவராமல் இருந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகிறது. அந்த வகையில் நடிகை சிவகார்த்திகேயன் நடிகர் ரஜினியின் மிகப்பெரிய ஒரு ரசிகர்..

 

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்து இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், இதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை…

 

 

 

Comments are closed.