நடிகை ஜெனிலியாவிற்க்கு இவ்வளவு பெரிய பிள்ளைகளா!! வாயடைத்து போன ரசிகர்கள் புகைப்படத்துடன் இதோ

தமிழ், தெலுங்கு என ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வந்தவர் நடிகை ஜெனிலியா.ஆம் தமிழில் ஷங்கர் இயக்கி வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.இதன்பின் விஜய்யுடன் சச்சின் திரைபடத்தில் இவர் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கதாநாயகி எனும் வரவேற்பை பெற்றார்.மேலும் இதனை தொடர்ந்து சென்னை காதல், சந்தோஷ் சுப்ரமனியம், உத்தம புத்திரன், வேலாயுதம் என பல படங்களில் நடித்து வந்தார்.

ஆனால் பாலிவுட் நடிகரான Riteish Deshmukh என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகிய இரு பிள்ளைகள் உள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான இவர்கள் பிள்ளைகளின் புகைப்படத்தை பார்த்த பலரும் நடிகை ஜெனிலியாவிற்கு இவ்வளவு பெரிய மகன், மகளா என கேட்டு வருகின்றனர்.

Comments are closed.