கோலாகலமாக நடந்து முடிந்த நடிகர் ரகுமான் மகளின் திருமணம்..!! நேரில் சென்று வாழ்த்திய பிரபலங்கள்..!!

90 காலகட்டத்தில் மிகப் பிரபல நடிகராக திகழ்ந்து வந்தவர் தான் ரகுமான் என்பவர். இவர் 1986 ஆம் ஆண்டு நடிகர் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நிலவே மலரே என்ற திரைப்படத்தின்

 

துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பாகவே மலையாள சினிமாவில் ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

இவர் மலையாள சினிமா மூலம் தான் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இவர் மொத்தமாக மலையாளத்தில் பதினாறு திரைப்படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில்

 

கிட்டத்தட்ட 150 க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் இசை புயல் ஏ ஆர் ரகுமானின் மனைவியின் தங்கையை தான் இவர் திருமணம் செய்து உள்ளார்.

 

இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றார். அந்த வகையில் என்னுடைய மகளுக்கு இன்று பிரம்மாண்டமாக திருமணம் முடித்துள்ளார் அந்த வகையில் பல பிரபலங்கள் நேரில் சென்றும் இணையதளத்திலும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.