பிரபுவின் மகளை காதலிக்கும் பிரபல இயக்குனர்..!! திருமணம் எப்பொழுது தெரியுமா.?

சமீபத்தில் வெளிவந்த மார்கண்டனை என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆதி ரவிச்சந்திரன் என் போற இயக்கத்தில் வெளியிடப்பட்டது.

 

இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தபடியாக நடிகர் அஜித் உடன் கூட்டணி வைத்துள்ளார் இதனை தொடர்ந்து இவர் பிரபல நடிகர் பிரபுவின் மகளை இவர் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

 

மேலும் இவர்கள் இருவீட்டார் சம்மதத்துடன் டிசம்பர் 15ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த தகவல் தான் தற்போது வைரளாகி வருகின்றது…

 

 

Comments are closed.