கரகாட்டக்காரன் பட நடிகை கனகாவா இது.? குண்டாகி அடையாளம் தெரியாத அளவுக்கு போன நடிகை..!!

மூத்த நடிகர்களாக இருந்து மறைந்த எம்ஜிஆர் சிவாஜி போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாக திகழ்ந்து வந்த நடிகை தேவிகா என்பவர். இவருடைய ஒரு மகள் தான் கனகா என்பவர் இவர் ஆரம்பத்தில் பாட இயாக வேண்டும் என்ற கனவுடன் திரவையில் நனைந்துள்ளார்.

 

அதன் பிறகு இவர் ஒரு நடிகையாக மாறி உள்ளார். இந்த வகையில் இயக்குனர் கங்கை அமரன் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த கரகாட்டக்காரன் என்ற திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார்.

 

இந்த திரைப்படம் வெளிவந்து மாபெரும் ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது. அந்தப் படத்திற்கு பிறகு தனக்கென்று அடையாளத்தை ரசிகர் மத்தியிலும் சினிமாவிலும் ஏற்படுத்தியவர். சுமார் 40க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

மேலும், இவர் மலையாள சினிமாவில் முன்னம் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்தார். மேலும், இவர் தமிழில் கடைசியாக நடித்த திரைப்படம் விரலுக்கு ஏற்ற வீக்கம் அந்த படத்திற்கு பிறகு வேறு எந்த ஒரு திரைப்படத்தில் நடிக்காமல்

 

தனது வீட்டிற்குள்ளே முடங்கி விட்டார் அவரை யார் அழைத்தாலும் பேசவில்லை அப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய சமகால புகைப்படம் வெளியாகியுள்ளது.

 

அந்த வகையில் பிரபல குட்டி பத்மினி அவருடன் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாக உள்ளார்கள். ஏனென்றால் பார்ப்பதற்கு அடையாளம் தெரியாத அளவிற்கு நடிகை மாதிரி உள்ளார்…

 

 

 

Comments are closed.