நல்ல படம் என்றால் நேரில் சென்று பாராட்டலாம்.? ஜோ பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த முன்னணி நடிகர்..!!

ஆரம்பத்தில் சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக அறிமுகமான அதன் ரியோ ராஜ் என்பவர். அதன் பிறகு இவர் நகைச்சுவை பேச்சாளர் கவர்ந்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து இவருக்கு நாடகத்தின் அடிப்பதற்கு வாய்ப்பு வந்துள்ளது.

 

அந்த வகையில் புதிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சரவணன் மீனாட்சி என்ற தொடரில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் அடித்து மிகப் பெரிய அளவு வரவேற்பு பெற்றுள்ளார்.

 

அதன் மூலம் மக்கள் பத்தில் பிரபலமடைதல் மீண்டும் விஜி தொலைபேசியில் தொகுப்பாளராக சில ஆண்டுகள் பணியாற்றி வந்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வந்துள்ளார்.

 

மேலும் இவர் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படம் ஓரளவுக்கு தான் நல்ல வெற்றியை கொடுத்துள்ளது. இதனை தொடர்ந்து சமீபத்தில் இவர் ஜோ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹரிஹரன் என்பவர் இயக்கத்தில் உருவாக்கப்பட்டது. இந்த திரைப்படம் வெளிவந்து தற்போது ரசிகர் மத்தில் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது. அதன் அடிப்படையில் அந்தப் படக் குழுவினரை நேரில் சென்று நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.