கோபிகாவை ஞாபகம் இருக்கா.? இவருக்கு இவ்வளவு பெரிய மகள்களா.? இணையத்தை கலக்கும் குடும்ப புகைப்படம்..!!

இயக்குனர் சேரன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் ஆட்டோகிராப். இந்த திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு பிரபலம் அடைந்தவர் தான் அடியை கோபிகா என்பவர். இவர் ஆரம்பத்தில் சிறு வயதில் பரதநாட்டியத்தின் மீது அதிகமான ஆர்வம் இருந்த காரணத்தினால் 2002 ஆம் ஆண்டு

 

மலையாள சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது அந்த மலையாளத்தில் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து அதன் பிறகு தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற மொழிகளில் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட படத்தின் நடித்து வந்துள்ளார்.

 

அதன் பிறகு இவர் 2008 ஆம் ஆண்டு அகிலேஷ் சக்கோ என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் பிறகு தனது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் நடித்து வந்தவர்கள்.

 

சில ஆண்டுகள் பிறகு தங்களுடைய குடும்ப புகைப்படம் அல்லது அவர்களுடைய லேட்டஸ்ட் புகைப்படமாக இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களே கலந்து வருவார்கள். அந்த வகையில் இவரும் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தையும் குடும்ப புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

 

அந்த வகையில் இவர்களுக்கு ஒரு அழகான மகள் மற்றும் மகன் இருக்கிறார். அதன் அடிப்படையில் முதன்முறையாக குடும்பத்துடன் நடித்துக் கொண்ட புகைப்படத்தை தான் நடிகை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.