இரவு நேரத்தில் நடந்த கொடூரம்..!! வனிதாவை தாக்கிய பிரதீப்.? வெளிவந்த புகைப்படம் இதோ..

பிக் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் தான் வனிதா. இவரது மகள் தற்பொழுது ஏதாவது சீசரின் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். மேலும், ரெக்கார்ட் மூலம் வெளியே வீட்டை விட்டு விட்டு அனுப்பப்பட்டவர் தான் பிரதீப் என்பவர் இவருக்கு எதிராக பல கருத்துக்கள் முன்வைத்து வருகிறார்.

 

அந்த வகையில் தனது சமூக வலைதள பக்கத்தில் வனிதா சில பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த வகையில் அவர் இரவு உணவு அருந்திவிட்ட வீடு திரும்பிய பொழுது பிரதீப்பின் ரசிகர் ஒருவர் என்னிடம் வந்து பிரதீப் ஏற்காடு கொடுத்ததற்கு நீ சப்போர்ட் வேற என்று சொல்லிவிட்டு

 

என் முகத்தில் ஓங்கி அடித்து விட்டு சென்றுவிட்டார் என் முகத்தில் இருந்து அர்த்தம் வந்தது வழியில் நான் துடித்தேன் என்னுடைய சகோதரி அவர் மீது போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்க சொன்னார் எனக்கு நம்பிக்கை இல்லை.. மேலும், அவருடைய முகம் எனக்கு சரியாக ஞாபகம் இல்லை என்று அவர் பதிவிட்டுள்ளார்…

 

 

 

Comments are closed.