இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரிகிறதா.? இன்று இளைஞர்கள் மத்தியில் பிரபல நடிகை..!!

கடந்த, சில வருடங்களாக நடிகை மற்றும் நடிகைகளின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில வருடத்திற்கு முன்பாக வெளிவந்த திரைப்படம்

 

முதலும் நீ முடியும் நீ என்ற திரைப்படத்தில் நடித்த பிரபலம் அடைந்த நடிகை தான் மீதா ரகுநாத் என்பவர். முதல் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து அடுத்த படியாக மணிகண்டன்

 

நடிப்பில் வெளிவந்த குட் நைட் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக வாய்ப்புகள் வருவதாக நடிகை தான் மீதா ரகுநாத் தெரிவித்து கொள்கிறார்…

 

 

Comments are closed.