என்னை சினிமாவில் இருந்து ஒதுக்கிய காரணம் இதுதான்.? பல வாய்ப்பு வந்தும்.? இதற்கு நான் என்ன பண்ண முடியும்.?

நடிகை அபிராமி என்பவர் நைன்டிஸ்ட்களின் பலரின் கவர்ந்த ஒரு நடிகை அவர் இவர் தமிழ் தெலுங்கு திரைப்படங்களின் நடித்த தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்தினார். மேலும், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து வந்த

 

கமல் பிரபு அர்ஜுன் போன்ற நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வந்துள்ளார். மேலும், நடிகர் கமலின் விருமாண்டி திரைப்படத்தில் அன்னலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் கவர்ந்துள்ளார்.

 

அதன் பிறகு பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி குழந்தை குட்டி என்று தனது குடும்பத்தை கவனித்துக் கொண்டு வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

 

மேலும், என்னுடைய முதல் படத்தில் நடிக்கும் போது எனக்கு 16 வயது தான் என்னுடன் நடித்த நடிகர்களின் என்னைவிட உயரமானவர்கள் உயரம் இல்லாதவர்கள். ஆனால், உயரம் எனக்கு பெரிய பிரச்சனையாக இருந்ததில்லை..

 

ஆனால் சில அந்த பெண் ரொம்ப உயரமாக இருக்கிறார் என்று கூறி எனக்கு வாய்ப்பே கொடுக்காமல் ஒதுக்கத் தொடங்கி விட்டார்கள். அதன் காரணமாக தான் எனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் நான் ஒதுங்கி விட்டேன்…

 

 

 

Comments are closed.