நீங்களாச்சும் பிக்பாஸாச்சு.? நான் போயிட்டு வரேன்..!! பிரதீப் பின் அதிரடி பதிவு..!!

விஜய் தொலைக்காட்சிகளை ஏதாவது பிக் பாஸ் சீசனில் போட்டோ எல்லாராக கலந்து கொண்டவர் தான் பிரதீப் என்பவர். இவரே அந்த பிக் பாஸ் வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி நிகழ்ச்சி இருந்து வெளியேற்றி உள்ளார்.

 

ஆனால், வெளியேற்றிய பிறகு இவருக்கு பெரியளவு ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை ஆதரவு தெரிவித்து வந்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய பதிவு தற்போது பல மத்தியிலும் வைரலாக வருவது வருகிறது.

 

அந்த வகையில் இப்பொழுது ஒரு நான்கு ஐந்து தயாரிப்பாளர்கள் என்னை நம்பி கதை கேட்கின்றார்கள் நான் கண்டிப்பாக கதையுடன் களத்தில் இறங்க உள்ளேன். மேலும் 4 ஃபாரின் படம் பார்த்து திருடி ஒரு நல்ல ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி படத்தோட வருகிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்…

 

 

 

 

Comments are closed.