விவாகரத்து.. இந்த நடிகரை போல் கணவர் வேணும்.? திரிஷாவின் ஆசையை கேட்டு வியந்த ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் இன்று வரை தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் நடிகை திரிஷா. இவர் தனது திருமணக் குறித்து பல தகவல்களும் இணையத்தில் பரப்பப்பட்டு வரும் நிலையில்

 

தற்போது தன்னுடைய வருங்கால கணவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவர் கூறியதை தற்போது வைரளாகி வருகிறது. அந்த வகையில் எனது கவனம் முழுவதும் தற்பொழுது சினிமாவில் மட்டும் தான் உள்ளது.

 

என்னுடைய திருமணம் குறித்து தொடர்ந்து பல செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கின்றது. ஆனால், நான் அதை பற்றி இன்னும் எதுவும் சொல்லவில்லை.. மேலும், திருமணம் செய்யும் நபர் நம் மனதிற்கு பிடித்தவராக இருக்க வேண்டும்.

 

மேலும், திருமணத்தில் பின் விவாகரத்து செய்வது எனக்கு பிடிக்காது. அப்படி நான் கஷ்டப்படுவோம் விரும்பவில்லை.. மேலும், அஜித்தை எனக்கு மிகவும் பிடிக்கும் அவர் ஒரு ஜென்டில்மேன் நல்ல மனிதராகவும்

 

அப்பாவாகவும் அவர் இருக்கிறார் அவரைப் போன்ற ஒருவர் தான் தனக்கு வருங்கால கணவராக வேண்டும் என்று விரும்புவேன் என்று நடையை த்ரிஷா ஒரு பேட்டியில் தெரிவித்த தகவல் தற்பொழுது வயிறு வலி வருகிறது…

 

 

 

Comments are closed.