ரமேஷ் அரவிந்தின் மகளா இது.? நடிகை மிஞ்சிய பேரழகு.. வைரலாகும் மகளின் புகைப்படம்..!!

சினிமாவில் ஒரு சமயத்தில் பிரபலமாக திகழ்ந்து வந்தவர்கள் அதன் பிறகு பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் சினிமா விட்டு விலகி இருக்கின்றார்கள். அந்த வகையில் நடிகர் ரமேஷ் அரவிந்த் என்பவரும் ஒருவர்.

 

இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் இயக்குனர் தொலைக்காட்சி தொகுப்பாளர் என பல துறைகளைக் கொண்ட வலம் வந்து கொண்டிருந்தார். இவர்கிட்டத்திட்ட 34 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் பணியாற்றி வருகிறார்.

 

மேலும். கிட்டத்தட்ட 140 க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அதிகமாக கன்னடம் திரைப்படத்தில் பணியாற்றி வந்துள்ளார். மேலும், தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி போன்ற பழமொழிகளிலும்

 

தனது சிறப்பான நடிப்பை ஏராளமான திரைப்படத்தில் வெளிப்படுத்தி இருப்பார். மேலும், கன்னடத்தில் ஜி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இவர் அர்ச்சனா என்பவரை

 

திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு அழகான மகள் மற்றும் மகன் இருக்கின்றார். அந்த வகை முதன்முறையாக தனது குடும்பத்துடன் நடித்துக் கொண்ட புகைப்படத்தை நடிகர் ரமேஷ் அரவிந்த் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.