பிரமாண்டமாக மகளின் திருமணத்தை முடித்த ராதா.? நேரில் சென்று வாழ்த்திய முன்னணி பிரபலங்கள்..!! வைரலாகும் திருமண புகைப்படம்..!!

ஒரு சமயத்தில் சினிமாவில் தவிர்க்க முடியாத நடையிலாக வளம் வந்து கொண்டு இருந்தவர்கள். அதன் பிறகு வயதான காரணத்தினால் சினிமாவை விட்டு விலகி விடுகின்றார்கள். அந்த வகையில் நடிகை ராதா என்பவரும் ஒருவர்.

 

இவருக்கென்று ஒரு மிகப்பெரிய ஒரு ரசிகர் பட்டாளமே இருந்து வந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இவருக்கு இரண்டு மகள்கள் இருகுன்றர்கள். அந்த வகையில் மூத்த மகள் நடிகை கார்த்திகா நாயர் என்பவர்

 

நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவந்த கோ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஒரு சில திரைப்படத்தின் மட்டும் நடித்து பெரிதாக சினிமா வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால்

 

சினிமாவை விட்டு விலகி விட்டார். மேலும், அவருடைய இரண்டாவது மகளும் கடல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரும் அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கும் அல்லது குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகும்.

 

இப்படி இருக்கும் நிலையில் அவருடைய மகள் கார்த்திகா நான் இருக்கு இன்று ரோஹித் மேனன் என்பவருடன் பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் திருமணத்தில் பல முன்னணி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.