என்னது, இந்த பிரபலத்தையா சீரியல் நடிகர் அஸ்வின் திருமணம் செய்துள்ளார்.? வெளிவந்த திருமண ஜோடியின் புகைப்படம் உள்ளே..!!

சன் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள் மற்றும் ரியல் ரேஷியோக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்ட ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பிரபல சீரியலாக

 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் வானத்தைப்போல. இந்த சீரியலில் அண்ணன் தங்கையும் பாசத்தை மையமாக வைத்து கதையை கொண்டு சென்று ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்கள்.

 

மேலும், இந்த தொடர்யில் முன்னணி இடத்தில் இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இந்த தொடரில் ராஜபாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் அஸ்வின் கார்த்திக் என்பவர்.

 

இவரை ஆரம்பத்தில் வில்லனாக காட்டி வந்திருந்தாலும் அதன் பிறகு நல்ல ஒரு கதாபாத்திரமாக தான் இப்பொழுது அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கும் நிலையில் நீண்ட காலமாக தான் காதலித்து வந்த

 

தனது காதலி காயத்ரி என்பவரை இன்று திருமணம் செய்துள்ளார். அந்த வகையில் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் அது தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

Comments are closed.