என்னது, இந்த மூத்த பிரபலமா விஜயகாந்தின் தந்தை.? இத்தனை ஆண்டுகள் தெரியாமல் போய்விட்டது.? வைரலாகும் விஜயகாந்தின் குடும்ப புகைப்படம்..!!

நடிகர் விஜயகாந்த் ஒரு சமயத்தில் ரஜினி, கமலுக்கு இணையாக தனது மிரட்டலான நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்து வந்துள்ளார். மேலும், இவருடைய திரைப்படம் வெளிவரும் பொழுது ரஜினி கமல் திரைப்படம் வெளியிடுவதற்கு தயக்கம் காட்டி வந்துள்ளார்கள்.

 

அந்த அளவிற்கு இவருடைய ரசிகர்கள் அந்த சமயத்தில் அதிகமாகவும் பிரபல நடிகராக மனம் வந்து கொண்டிருந்தார். மேலும், இவர் சினிமாவில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் நடிப்பதின் ஆர்வத்தின் மூலம் சென்னைக்கு வந்து

 

பல கஷ்டங்களை தாண்டி அதன் பிறகு சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். இவருடைய ஆரம்ப காலகட்ட திரைப்படத்தில் அதிகமான சண்டை காட்சிகளை இழந்து வந்துள்ளது. இந்த காலகட்டத்தில் கோடி கோடியாக ஏராளமான

 

நடிகர்கள் பணம் சம்பாதித்து வந்தாலும் விஜயகாந்த் போன்று எந்த ஒரு நடிகரும் உதவி செய்தது கிடையாது என்று பல பிரபலங்களை கூறியுள்ளார்கள். சிங்கம் போல் கம்பீரமாக சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்த இவர் தற்பொழுது உடல்நல குறைவின் காரணமாக வீட்டில் முடங்கி கிடக்கின்றார்கள்.

 

இதனை தொடர்ந்து தற்பொழுது அவரது தந்தையின் நூற்றாண்டு விழாவை நடைபெற்றுள்ளது. அந்த வகையில் தனது தந்தையின் நூறாவது பிறந்தாலே நினைவு கூறும் விதத்தில் தனது தந்தைக்கு பூக்கள் அணிவித்து தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.