கல்யாணம் செய்தால் இது முற்றிலும் இலவசம்.? சீக்கிரம் ரெடி ஆகுங்க..!! ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த லாரன்ஸ்..!!

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் ராகவா லாரன்ஸ்.  ஒரு சிறந்த நடன கலைஞராக இருந்து அதன் பிறகு இன்று நடிகராக வளர்ந்துள்ளார் என்று தான் சொல்லவேண்டும்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் நான் விரைவில் திருமணம் மண்டபம் ஒன்றை கட்ட இருக்கின்றேன். அந்த மண்டபத்தில் திருமணம் செய்ய வரும் எனது ரசிகர்களுக்கு மட்டும்

 

முற்றிலும் இலவசம் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாமல் சீக்கிரம் எல்லோரும் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று அவர் கூறிய தகவல் தற்போது  வைரளாகி வருகிறது…

 

 

Comments are closed.