எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகாவின் மகனா இது.? 13 வயதில் இப்படி வளர்ந்து விட்டாரே.?

ஒரு சமயத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபல நடிகையாக வளம் வந்து கொண்டிருந்தவர் தான் கனிகா. இவர்  சில திரைப்படத்தில் பணியாற்றியுள்ளார் தற்பொழுது சினிமாவில் பெரிதாகா வாய்ப்புகள் கிடைக்காத இருக்கும் நிலையில்

 

தற்போது சின்னத்தை நடத்தி வருகிறார். அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் எதிர்நீச்சல் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென்று ஒரு  அடையாளத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளார்.

 

இப்படி இருக்கும் இடையில் இவருக்கு 13 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அந்த வகையில் தனது மகனுடன் நடிகை கனிகா எடுத்துக்கொண்ட சமிபகால புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்…

 

 

Comments are closed.