மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய சீரியல் நடிகை பரீனா.? வெளிவந்த வைரல் காட்சி இதோ..!!

இந்த காலத்தில் ஏராளமானவர்கள் சீரியல் நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி கொண்டு வருகின்றார்கள். அந்த வகையில் சீரியல் வெள்ளி கதாபாத்திரத்தில் நடித்த தனக்கென்று ஒரு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் ஃபரீனா அசாத் என்பவர்.

 

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பாரதிகண்ணம்மா மற்றும் அதன் இரண்டாம் பாகத்தில் உள்ளதா பத்திரத்தில் நடித்து வருகின்றார். அனைவருக்கும் இந்த ஒரு தனி ரசிகர் கூட்டமை இருந்து வருகின்றது.

 

மேலும், இவரை பலருக்கும் வெண்பா என்ற பெயரில் தான் ஞாபகம் வரும் அந்த அளவுக்கு ஒரு தனது நடிப்பை சிறப்பாக உள்ளத்தனத்தை வெளிப்படுத்தி இருப்பார். அது மட்டும் இல்லாமல் தனியார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும்

 

தொகுப்பாளராகவும் மனம் வந்து கொண்டிருக்கின்றார் இப்படி பிரபலமாக திகழ்ந்துவரும். இவர் சமீபத்தில் நடத்தப்பட்ட போட்டோ சூடுகளை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதனை தொடர்ந்து

 

தனது மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார். அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு ரசிகர் மத்தியில் வாழ்த்துக்களை பெற்று வருகிறார்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.