கும்கி பட நடிகர் அஸ்வினி அப்பா யார் தெரியுமா.? இந்த பிரபலத்தின் மகனா இவர்.!!

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனின் பேரன் என்ற ஒரு அடையாளத்துடன் சினிமாவில் நடிகராக அறிமுகமாணவர் தான் நடிகர் விக்ரம் பிரபு என்பவர். இவருடைய முதல் திரைப்படமான

 

கும்கி திரைப்படம் சூப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்துள்ளது. மேலும், இந்த திரைப்படத்தை இரண்டாயிரத்தி பன்னிரெண்டாம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாக்கப்பட்டு மாபெரும்

 

வெற்றி படமாக அமைந்துள்ளது. மேலும், இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து லட்சுமிமேனன், தம்பி ராமையா, அஸ்வின் ராஜா போன்ற பிரபலங்கள் நடித்துள்ளார்கள். மேலும், இந்த திரைப்படத்தில் அஸ்வின் என்பவர்

 

உண்டியல் எந்த கதாபாத்திரத்தில் நடித்த நல்ல வரவேற்பு பெற்று வந்துள்ளார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் பாஸ் என்கின்ற பாஸ்கரன், ஈட்டி, ஜாக்பாட், கணிதன் போன்ற பல திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

மேலும், நடிகர் அஸ்வின் ராஜா யார் என்று வரும் தற்பொழுது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் லட்சுமி மூவி பட அதிபர்களின் ஒருவரான சுவாமிநாதனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

Comments are closed.