தன்னுடைய 56 வயதில் திருமணம் செய்து கொண்ட முனீஸ்காந்த்..!! இணையத்தை கலக்கும் மனைவியின் புகைப்படம் உள்ளே..!!

சினிமா உலகில் ஏராளமான நகைச்சுவை கலைஞர்கள் வலம் வந்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏராளமானவர்கள் பிடிக்க முடியவில்லை என்றாலும் தனக்கென்று ஒரு இடத்தை மக்கள் மத்தியில் பிடித்திருக்கின்றார்கள்.

 

அந்த வகையில் முனிஸ் காந்தி என்பவரும் ஒருவர். தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். ஆரம்பத்தில் ஜூனியர் கலைஞராக பல ஆண்டுகள் பணியாற்றி

 

அதன் பிறகு தற்போது நாளை இந்த வருடங்களாக நல்ல ஒரு இடத்திலும் இருந்து வருகிறார். மேலும், இவர் முண்டாசுப்பட்டி என்ற திரைப்படத்தில் ஆர்வம் உள்ள ஒரு நடிகராக நடித்த பலரையும் கவர்ந்து உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இயக்குனர் மணிரத்தினத்தின் கடல் சூது கவ்வும் பீட்சாச்சும் ஆகிய திரைப்படத்தில் சிறியதாக பாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படங்களை தொடர்ந்து மரகத நாணயம் பசங்க இரண்டாம் பாகம் 10 எண்றதுக்குள்ள உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து

 

தனக்கு என்ற அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து 2018 ஆம் விடிந்த திரைப்படம் தான் ராட்சசன். இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷாலின் நடிகராக நடித்திருப்ப அவருடன் இணைந்து துணை நடிகராக நடித்து உள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் அவர் தேன்மொழி என்ற ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் திருமணம் செய்த சமயத்தில் இவருக்கு வயது 56 என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் முதன் முறையாக இவருடைய மனைவியின் புகைப்படம் வெளியாகி உள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.