சற்றுமுன் பிரபல நடிகர் மறைவு..!! நேரில் சென்று இரங்கல் தெரிவித்த டி.ஆர்..!! அதிர்ச்சியில் திரையுலகம்.?

சமீபத்தில் சினிமாவில் ஏராளமான சினிமா பிரபலங்கள் இறந்து வருகின்றார்கள். அப்படி irukum நிலையில் சமிபத்தில் பிரபல நடிகர் கங்கா எந்த ஒரு மரணம் தற்பொழுது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவருக்கு தற்பொழுது 63 வயது ஆகின்றது டி ராஜேந்தர் இயக்கிய முதல் படமான

 

உயிர் உள்ளவரை உஷா என்ற திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். அதன் பிறகு பி மாதவன் தயாரித்து இயக்கிய கரையைத் தொடாத அலைகள் படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு 19806 ஆம் ஆண்டு விசு இயக்கத்தில் வெளிவந்த

 

மீண்டும் சாவித்திரி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் உயிரிழந்ததை சினிமா வட்டாரத்தில் ஏற்றுக்கொள்ளார். முடியவில்லை என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள். மேலும், பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

Comments are closed.