கோலாகலமாக நடந்து முடிந்த காளிதாசின் நிச்சயதார்த்தம்.? அழகிய ஜோடியின் புகைப்படம் உள்ளே..!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் தனக்கு என்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் ஜெயராம் என்பவர். இவர் தென்னாலே வந்து தந்திரம் உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்த பலரையும் கவர்ந்து வந்துள்ளார். கடைசியாக இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின்

 

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது மகனும் சினிமாவில் நடித்துள்ளார் அந்த வகையில் காளிதாஸ் என்பவர் தமிழ் மட்டும் மலையாள சினிமாவில் நடித்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் அவர் நீண்ட காலமாக காதலித்து வந்த

 

அவரது காதலியை இன்று இரவு வீட்டார் சமூகத்துடனும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அந்த வகையில் எடுக்கப்பட்ட ஜோடியின் புகைப்படம் தான் இதோ…

 

 

Comments are closed.