அஜித்தை வளரவிடாமல் ரஜினி செய்த மட்டமான காரியம்..!! வெளிப்படையாக சொன்ன பிரபல இயக்குனர்..!!

தமிழ் சினிமாவில் ஆனந்தம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் லிங்குசாமி என்பவர். இயக்குனர் வெங்கடேஷ் மற்றும் விக்ரமுடன் உதவி இயக்குனராக பணியாற்றி வெறுகி முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது.

 

அந்த படத்திற்கு அடுத்தபடியாக ரன், ஜி, சண்டகோழி, பீமா, பையா, வேட்டை,அஞ்சான், சண்டக்கோழி 2, வாரியர் போன்ற திரைப்படங்களை இயக்கி வந்துள்ளார். மேலும், அஞ்சான் படம் எடுத்த மிகப்பெரிய தோல்வி பல கோடி நஷ்டம் அடைந்து கடனாளியாகிவிட்டார்.

 

பின் நான்கு ஆண்டுகள் சினிமா வாழ்க்கை ஒதுக்கி விட்டார். அதன் பிறகு சண்டக்கோழி இரண்டாம் பாகம் தோல்வியை கொடுத்த தெலுங்கு பக்கம் சென்று ஜீவா என்ற படத்தையும் இயக்கி தோல்வியை சந்தித்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் அஜித்தின் ஜி படத்தை கதையை வைத்திருந்த பொழுது ரஜினி எனக்கு அந்த கதையை அப்படியே எனக்கு பண்ணுனா என்ன என்று ரஜினியிடம் கூறியுள்ளார்.

 

ஆனால், அது உங்களுக்கு நல்லா இருக்காது சார் என்று கூறினேன் என்னுடைய படத்தில் ஹீரோ காலேஜ் பையன்.. எப்படி சார் உங்களுக்கு மாற்ற முடியும்.? இது அப்படியே அரசியல் படமாக பண்ணலாமே என்று கதையை மாற்ற சொன்னார். ஆனால், அது அஜித் ஓகே சொல்லி ரஜினி வேண்டாம் என்று நான் நிராகரித்து விட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

Comments are closed.