இணையத்தை கலக்கும் கஞ்சா கருப்புவின் திருமண புகைப்படம்..!! இதோ அந்த புகைப்படம்..

தமிழ் சினிமாவில் தான்டா தன்னுடைய நகைச்சுவை மூலம் பலரையும் கவர்ந்து வந்தவர் தான் கஞ்சா கருப்பு என்பவர். இவர் முதன்முதலாக சினிமாவில் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த பிதாமகன் திரைப்படத்தில்

 

சிறிய கதாபாத்திரத்தில் நடித்த அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ராம் திரைப்படத்தில் வாழவந்தான் இன்று கதாபாத்திரத்தில் நடித்த நல்ல வரவேற்பு பற்றி சினிமாவில் அடுத்தடுத்து நல்ல இடத்திற்கு சென்றுள்ளார்.

 

மேலும், இவர் பல முன்னணின்னத நடிகர்களின் திரைப்படத்தின் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். அதன் பிறகு இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

 

மேலும், இவர் சொந்தமாக படம் ஒன்றை தயாரித்து நடித்த அந்த படம் பெரும் தோல்வியை சந்தித்தது அதனால் மிகவும் கடனுக்கு ஆளாகி உள்ளார் அதன் காரணமாக தன்னுடைய சொந்த வீட்டை விட்டு கடனை அடைத்துள்ளார்.

 

அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் தற்போது தவித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இவருடைய திருமண புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.